dharmapuriwebtv
dharmapuriwebtv
  • 3 850
  • 102 919 503
பச்சமுத்துகலைஅறிவியல்கல்லுரி FRESHER`S DAY Celebration பால்பிரான்லிராஜ்குமார் அற்புதமான பேச்சு
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu பச்சமுத்துகலைஅறிவியல்கல்லுரி FRESHER`S DAY Celebration பால்பிரான்லிராஜ்குமார் அற்புதமான பேச்சு
Переглядів: 86

Відео

விவசாயம் மாதிரி கஷ்டமான தொழில் எதுவும் இல்லை
Переглядів 99День тому
விவசாயம் மாதிரி கஷ்டமான தொழில் எதுவும் இல்லை
மொரப்பூா் தருமபுரி ரயில் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் சேலம் எம்.பி.திரு.செல்வகணபதி பேச்சு
Переглядів 826День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu மொரப்பூா் தருமபுரி ரயில் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் சேலம் எம்.பி.திரு.செல்வகணபதி பேச்சு
இரண்டு வாரத்தில் மாறிய ஒகேனக்கல் | Hoganakkal Old& News video #hoganakkal #caveryriver
Переглядів 1,7 тис.День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu இரண்டு வாரத்தில் மாறிய ஒகேனக்கல், Hoganakkal Old& News video ,#hoganakkal ,#caveryriver,
Kerala Heavy Rain viral video| கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை வைரல் வீடியோ #Keralarain #rain
Переглядів 1,2 тис.День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu Kerala Heavy Rain viral video, கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை வைரல் வீடியோ, #Keralarain ,#rain ,
ஒரு லட்சம் கன அடி தண்ணீரில் துணி துவைக்கும் வீடியோ | Hoganakkal news | Hoganakkal falls #ஒகேனக்கல்
Переглядів 2 тис.День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu ஒரு லட்சம் கன அடி தண்ணீரில் துணி துவைக்கும் வீடியோ ,Hoganakkal news, Hoganakkal falls, #ஒகேனக்கல் ,
கா்நாடகாவில் திறக்கப்பட்ட 1லட்சத்து 65 ஆயிரம் கனஅடி தண்ணீா் அற்புதமான வீடியோ Hoganakkal Exclusive
Переглядів 4,6 тис.День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu கா்நாடகாவில் திறக்கப்பட்ட 1லட்சத்து 65 ஆயிரம் கனஅடி தண்ணீா் அற்புதமான வீடியோ, Hoganakkal Exclusive,Hoganakkal inflow,Hoganakkal falls,Hoganakkal viral video,ஒகேனக்கல்அருவி,ஒகேனக்கல்காவிரி ஆறு,
கா்நாடக திறந்த 1லட்சத்து40 ஆயிரம் கன அடி தண்ணீா் கடல் அலைபோல ஓகேனக்கல் வந்தவைரல் வீடியோ #Hoganakkal
Переглядів 138 тис.День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu கா்நாடக திறந்த 1லட்சத்து40 ஆயிரம் கன அடி தண்ணீா் கடல் அலைபோல ஓகேனக்கல் வந்தவைரல் வீடியோ, #hoganakkal , #waterfall, #todaytamilnadu, #hoganakkalfalls, #travel ,#ஒகேனக்கல், #ஒகேனக்கல்வெள்ளப்பெருக்கு ,#காவிரிஆறு ,
கா்நாடகாவில் இருந்து ஒகேனக்கலுக்கு வரும் 1லட்சம் கன அடி தண்ணீா் வைரல் வீடியோ #Hoganakkal #dpiwebtv
Переглядів 15 тис.День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu கா்நாடகாவில் இருந்து ஒகேனக்கலுக்கு வரும் 1லட்சம் கன அடி தண்ணீா் வைரல் வீடியோ, #Hoganakkal ,#dpiwebtv #hoganakkal #Hoganakkalfalls
விபத்தில் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த தருமபுரி எம்.எல்.ஏ.வெங்கடேஸ்வரன்
Переглядів 398День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu விபத்தில் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த தருமபுரி எம்.எல்.ஏ.வெங்கடேஸ்வரன்
ஒகேனக்கல் நீா்வரத்து 42ஆயிரம் கனஅடியாக குறைந்தது | Hoganakkal Inflow #hoganakkal #ஒகேனக்கல்
Переглядів 773День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu ஒகேனக்கல் நீா்வரத்து 42ஆயிரம் கனஅடியாக ,குறைந்தது ,Hoganakkal Inflow ,#hoganakkal, #ஒகேனக்கல் , ஒகேனக்கல் சுற்றுலா, ஒகேனக்கல் அருவி, ஒகேனக்கல் எப்படி இருக்கு ,ஒகேனக்கல் பார்க்க வேண்டிய இடங்கள் , hogenakkal falls, hogenakkal water inflow, hogenakkal tourist place, hogenakkal falls today, hogenakkal drone video, hogenakkal mass video
ஒகேனக்கல் நீா்வரத்து 53ஆயிரம் கனஅடியாக குறைந்தது | Hoganakkal Inflow #Hoganakkal #ஒகேனக்கல்
Переглядів 1,5 тис.День тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu ஒகேனக்கல் நீா்வரத்து 53ஆயிரம் கனஅடியாக குறைந்தது ,Hoganakkal Inflow, #Hoganakkal ,#ஒகேனக்கல் ,ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 53 ஆயிரம் கனஅடியாக சரிவு. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து அதிகரித்தும் குறைத்தும் அணைகளில் இர...
Hoganakkal mass video | ஒகேனக்கல் தண்ணீா் பாறையில் பட்டு புகையாக காட்சி தரும் அற்புத வீடியோ
Переглядів 16 тис.2 дні тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu Hoganakkal mass video,ஒகேனக்கல் தண்ணீா் பாறையில் பட்டு புகையாக காட்சி தரும் அற்புத வீடியோ ,
ஒகேனக்கல் காவிரிஆற்றில் நீா்வரத்து 50ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு #Hoganakkal #hoganakkalinflow
Переглядів 4,5 тис.14 днів тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu ஒகேனக்கல் காவிரிஆற்றில் நீா்வரத்து 50ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு,கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து 61 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கபினி அணையில் இருந்து இன்று க...
தருமபுரியில் சுமார் அரைமணிநேரம் கனமழை Dharmapuri Rain #RAIN
Переглядів 73214 днів тому
#dharmapuriwebtv #tamilnews #todaytamilnadu . தருமபுரியில் சுமார் அரைமணிநேரம் கனமழை, Dharmapuri Rain ,#RAIN ,
தருமபுரி ஆழிவாயன்கொட்டாய் பாப்பாரப்பட்டி மாரியம்மன் ஆடி திருவிழா #Godsong #Ammansong #Aadifestivel
Переглядів 1,2 тис.14 днів тому
தருமபுரி ஆழிவாயன்கொட்டாய் பாப்பாரப்பட்டி மாரியம்மன் ஆடி திருவிழா #Godsong #Ammansong #Aadifestivel
Hoganakkal Inflow Hike | ஒகேனக்கல்லில் நீா்வரத்து 21ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு #hoganakkal
Переглядів 51214 днів тому
Hoganakkal Inflow Hike | ஒகேனக்கல்லில் நீா்வரத்து 21ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு #hoganakkal
பாலக்கோடு பேருந்துகள் மோதல் காயமடைந்தவர்களை சந்தித்துஆ.மணி.MP. தடங்கம் சுப்பிரமணி Ex.MLAஆறுதல்
Переглядів 1,2 тис.14 днів тому
பாலக்கோடு பேருந்துகள் மோதல் காயமடைந்தவர்களை சந்தித்துஆ.மணி.MP. தடங்கம் சுப்பிரமணி Ex.MLAஆறுதல்
காமராசர் பிறந்தநாள் விழா | Dharmapuri Former CM Kamaraj Birthday Celebration
Переглядів 57714 днів тому
காமராசர் பிறந்தநாள் விழா | Dharmapuri Former CM Kamaraj Birthday Celebration
Dharmapuri CM MK.Stalin Speech | தருமபுரியில் முதல்வா் ஸ்டாலின் பேச்சு முழுவீடியோ #dharmapurinews
Переглядів 2 тис.21 день тому
Dharmapuri CM MK.Stalin Speech | தருமபுரியில் முதல்வா் ஸ்டாலின் பேச்சு முழுவீடியோ #dharmapurinews
Dharmapuri Chetak E bike Showroom visit | தருமபுரி DNV Chetak ஷோரும் ஒருவிசிட் #chetakdharmapuri
Переглядів 29821 день тому
Dharmapuri Chetak E bike Showroom visit | தருமபுரி DNV Chetak ஷோரும் ஒருவிசிட் #chetakdharmapuri
Chetak e bike Dharmapuri showroom grand opening l DNV Bajaj Dharmapur
Переглядів 39621 день тому
Chetak e bike Dharmapuri showroom grand opening l DNV Bajaj Dharmapur
தருமபுரியில் பிரோமலதா விஜயகாந்த் செய்தியாளா் சந்திப்பு | Pramalatha vijayakanth Press Meet
Переглядів 2,5 тис.21 день тому
தருமபுரியில் பிரோமலதா விஜயகாந்த் செய்தியாளா் சந்திப்பு | Pramalatha vijayakanth Press Meet
தருமபுரி மாவட்டம் மொடக்கேரி ஸ்ரீ அஷ்டவாராகி மகாகாளி திருக்கோவில் #Dharmapurinews #வாராஹிகோவில்
Переглядів 90728 днів тому
தருமபுரி மாவட்டம் மொடக்கேரி ஸ்ரீ அஷ்டவாராகி மகாகாளி திருக்கோவில் #Dharmapurinews #வாராஹிகோவில்
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில். #தீா்த்தமலை #Therthamalai
Переглядів 89728 днів тому
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில். #தீா்த்தமலை #Therthamalai
Sri Vijay vidyashram senior secondary School Dharmapuri. Investiture ceremony & doctors day
Переглядів 351Місяць тому
Sri Vijay vidyashram senior secondary School Dharmapuri. Investiture ceremony & doctors day
Hosur Airport | தருமபுரிகிருஷ்ணகிரி மாவட்டமக்கள் பயன் பெற ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்
Переглядів 2 тис.Місяць тому
Hosur Airport | தருமபுரிகிருஷ்ணகிரி மாவட்டமக்கள் பயன் பெற ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்
தருமபுரி மக்களுக்காக இரவு பகலாக உழைத்தேன் செந்தில்குமார் பேச்சு|Dharmapuri Ex.Mp.Senthilkumar
Переглядів 902Місяць тому
தருமபுரி மக்களுக்காக இரவு பகலாக உழைத்தேன் செந்தில்குமார் பேச்சு|Dharmapuri Ex.Mp.Senthilkumar
தருமபுரி எம்.எல்.ஏ கேள்வி சிப்காட் அமைத்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு எற்படுத்த வேண்டும்
Переглядів 676Місяць тому
தருமபுரி எம்.எல்.ஏ கேள்வி சிப்காட் அமைத்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு எற்படுத்த வேண்டும்
நாடாளுமன்றத்தில் ஒலித்த அரூா் முத்துக்கவுண்டா் பெயர் | நாமக்கல் எம்.பி.மாதேஷ்வரன் பதவியேற்ப்பு
Переглядів 1,3 тис.Місяць тому
நாடாளுமன்றத்தில் ஒலித்த அரூா் முத்துக்கவுண்டா் பெயர் | நாமக்கல் எம்.பி.மாதேஷ்வரன் பதவியேற்ப்பு

КОМЕНТАРІ

  • @viswasanathanchinnappan3171
    @viswasanathanchinnappan3171 День тому

    ராசிமணலில் ஓர் அணை. மேகதாட்டுவில் ஓர் அணை. ஊட்டமலையில் ஓர் அணை. கோபிநத்தத்தில் ஓர் அணை கோட்டையூரில் ஓர் அணை. ( மட்டத்திற்கு ஏற்ப ). இந்த கணவாய்களில் பல அணைகள் கட்டவும் மேட்டூர் கொள்ளளவுக்கு இன்னொரு நீர்த்தேக்கம் உருவாக்கவும் இயலும். தடங்கல் இரு அரசாங்கமே. அப்பகுதியில் இரு கரையிலும் இரு மாநில வனப்பகுதிகள் இருக்கின்றன. இரு அரசாங்கமும் கட்சி, மொழி, வித்தியாசங்களை விட்டுவிட்டு மக்கள் நலனுக்காக இன்னும் நீர் தேக்கங்கள் ஏற்படுத்தலாம்.

  • @selvibm6708
    @selvibm6708 День тому

    Na padichapothu ithu college illa jail

  • @prakashsubramaniam1872
    @prakashsubramaniam1872 День тому

    Arumaiyana paiyan...padipil kavanam seluthi nadraga padithi periya manithanaaga vara vendum. 👍

  • @shalini366
    @shalini366 День тому

    Dumsharads

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i День тому

    இப்போ மணல் மாஃபியா காவேரி ஆற்றை விட்டு பாலாறுக்கு போயிடுவானுங்க.

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i День тому

    அவனுங்களுக்கு ஆபத்து என்றால் மட்டுமே தண்ணீர் திறந்து விடுறானுங்க.

  • @MuneesMunees-pn7qi
    @MuneesMunees-pn7qi 2 дні тому

    Vaara level akka😅😅😅

  • @uthayasinghuthayasingh3065
    @uthayasinghuthayasingh3065 2 дні тому

    Ivan dress tamil culture illai.

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 2 дні тому

    தண்ணிவேண்டாம்நிருத்திக்கடாபரதேசி

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 2 дні тому

    தமிழகத்துக்கு1 சொட்டுதண்ணிவேண்டாம்இப்பநீயேவச்சுக்க1 சொட்டுதமிழ்நாட்டுக்குள்ளவந்தாலும்நடக்கரதேவேறபரதேசி

  • @user-wk3pn7lf2o
    @user-wk3pn7lf2o 2 дні тому

    Nadichalum ottu kidaikaliyeanga

  • @NaveenKumar-sg7wj
    @NaveenKumar-sg7wj 2 дні тому

    தமிழ்நாட்டில் காவிரி நீரானது சுமார் 436கி.மீ ஓடுகிறது.ஒவ்வொரு 20கி.மீ தொலைவிலும் ஒரு தடுப்பணை கட்டினால் நிறையநீரை நம்மால் சேமிக்க முடியும்..காவிரி ஆற்றை மற்ற ஆறுகளுடன் இணைத்தால்.. ஒட்டுமொத்த தமிழகமும் வளம்பெறும்.. விவசாயம் செழிக்கும்.. மக்களின் வாழ்வாதாரமும் உயரும்..

  • @TSR64
    @TSR64 2 дні тому

    இந்த பாட்டு யூத தெய்வங்களை தமிழர் தெய்வங்களாக காட்டும் பித்தலாட்டம். யூதன் ராமன் தலையை கொய்தது தமிழ் சித்தன் இராவணன். எப்படி எல்லாம் பொய் சொல்லுது யூத கும்பல்.

  • @jebaraj52
    @jebaraj52 2 дні тому

    ஆற்றின் குருக்காக தடுப்பனை கட்ட யோசனை இல்லை முயற்சியும் இல்லை கோடைகாலதில் குடிதண்ணீருக்கு போராடுவது

  • @user-ww5bx6kg3q
    @user-ww5bx6kg3q 2 дні тому

    ஐயாதாங்கள்ளுக்குகோடானகோடிவணகங்கள்

  • @dgowrisankeer3939
    @dgowrisankeer3939 2 дні тому

    Sir your discourse is so devotional please share your number to us

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 2 дні тому

    Great speech iya

  • @divian8079
    @divian8079 2 дні тому

    ❤❤❤

  • @user-tg9mc9vc6y
    @user-tg9mc9vc6y 2 дні тому

    காவிரி தாயே எங்களை காப்பாற்ற ஓடோடி வந்தமைக்கு தலை வணங்கி வரவேற்கிறேன். உன்னை கண்ட பின்னர் தான் எனக்கு மறு ஜென்மம் கிடைத்ததாக உணர்ந்தேன் நீ என்றும் நீடூழி வாழ்க

  • @chandrannirmalan
    @chandrannirmalan 2 дні тому

    அனை இல்லடிக்கு என்ன தமிழ் நாட்டில் டாஸ்மார்க் இருக்கு கவலை வேண்டாம் நண்பா

  • @Karthii-el1kh
    @Karthii-el1kh 2 дні тому

    கர்நாடக : தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது. இயற்கை : நீ என்னடா சொல்றது. நானே செல்கிறேன்..😊😊😊

  • @user-ks2ns8kg3t
    @user-ks2ns8kg3t 2 дні тому

    Congratulations eye 👁️ to eye 👁️ love 💕 siblings

  • @pandiadorai5525
    @pandiadorai5525 2 дні тому

    அது என்ன புதிய தொழில் நுட்ப காமிராவில் பதிவு செய்ய பட்டது .அது என்ன என்று கூறவும்

  • @moorthykavi6899
    @moorthykavi6899 3 дні тому

    அன்பு மணி ஒரு முறையாவது பேசி இருந்தது ன்னா விளக்கவும்

  • @manikani9696
    @manikani9696 3 дні тому

    Cute

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 3 дні тому

    Hello Selvaganapathi Sir One More Request to You Salem Airport From Salem To Chennai Night Travel Will Speak At Lok Sabha Thank You Sir

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 3 дні тому

    Morappur -Darmapuri Railway Line OKVa

  • @venkatvenktoo7394
    @venkatvenktoo7394 3 дні тому

    Ithu Intha jenmathullaaa naddakkathuuuu😢 Public awarenessha irrungaaaaa😒

    • @venkatvenktoo7394
      @venkatvenktoo7394 3 дні тому

      Evlo peruuu ithuvarraikkumm pessirruppangaaa???? Innum onnumm naddakkalaaaa😢

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 3 дні тому

    That's why DMK party does not belive in God, to do all irregularities, as they wish. And swindle public

  • @Elai104
    @Elai104 3 дні тому

    ❤❤❤

  • @vae2168
    @vae2168 3 дні тому

    In TamilNadu hills shattered to sand, forests were up rooted and all the lakes, ponds were converted into plots and flats😮

  • @subramaniyanmani8098
    @subramaniyanmani8098 3 дні тому

    நடக்காது...

  • @vanithakumarij9671
    @vanithakumarij9671 3 дні тому

    உன்னைப் போல ஒரு அண்ணன் எனக்கு இல்லை ❤❤❤❤❤❤❤❤❤

  • @graghunath2106
    @graghunath2106 3 дні тому

    So many house Another wayanad awaits

  • @MeenaP-si4tn
    @MeenaP-si4tn 3 дні тому

    Vara thaniya Kadala kalaka vitu thaniya kanom kanom nu solitu thiriyarom inum 2 anai katuna tamilnadu ku thevayana alav thani kedaikum

  • @MeenaP-si4tn
    @MeenaP-si4tn 3 дні тому

    Ipo tamilnadu ku thani vedam karnataka thiranthu vida vendam endru solunga thaniya avangale vachi katum enga serthu vachikaranganu pakalam

  • @anandrajministries8583
    @anandrajministries8583 3 дні тому

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு டேமை கட்ட வேண்டும்

  • @graghunath2106
    @graghunath2106 3 дні тому

    Boating?

  • @sahilabegam4082
    @sahilabegam4082 3 дні тому

    Dr sharmika .avungaluku thambi iruntha ippaditha irukkum ❤face cut

  • @muruganraji3495
    @muruganraji3495 3 дні тому

    இயற்கையின் கொடையை வீணாக்காமல் நீர் நிலையில் சேமிக்க வேண்டும்

  • @lion.p.r.radhakrishnan3732
    @lion.p.r.radhakrishnan3732 3 дні тому

    Super

  • @sameenaahamedraja
    @sameenaahamedraja 3 дні тому

    Super 😍😍

  • @baskaran2045
    @baskaran2045 3 дні тому

    ❤❤❤❤❤ Elllam sivanaePotri 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💞💖💟💟💟💟💟💟💟💟💖💖💟💟💖😄😄😄😄😄😄😄😄😄😄😄🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔🏵️🏵️🏵️🏵️🏵️🏵️👃👌☝️👍🌺

  • @muthumanis5180
    @muthumanis5180 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baskaran2045
    @baskaran2045 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤OM Engal Eeesanae 💐🙏🏵️ POTRI POTRI POTRI 💕💕💕💕💕🌴💕🌴🌴🌴🌴🌴🌴🌴🌴💯💯💯💯💯💯💯💯💯💯💛🌈💥🌈💥🌈💥💕🔥💞💖💟🌎👃👌☝️👍👍👍👍👍👍👍

  • @baskaran2045
    @baskaran2045 3 дні тому

    ❤❤❤❤❤OM SIVAM POTRI 🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏🏵️🙏🤩🤩☔ Valthukkalji 💐🌹🌺🌺🌺🌺🌺🌺🌺💮💮💮💮💮💮💮💮🌸🌸🌸🌸🌸🌸🌸🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💝💝💝💝💝💝💝💝🌎🌎🌎🌎🌎🌎🌎 EllamSIVAMmaiyam 🎉🎉🎉👃👌☝️👍💋💋💋💋💋💋💋💋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaran2045
    @baskaran2045 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤OM Guruvaesaranam POTRI 🌺 OM🏵️OM SARVAM SIVAM 💮OMSIVAM POTRI 🌸OM Siva Siva potri🏵️💞💖💞💖💞💖💞💖💞💖💐🙏💞💖💋💋💋💋💋🌈💥🌎💝💝💝💝💝🌹💕💕💕💕💕☔☔☔💟💟💟😄🔥🧡💚❤💛💜 Valkka valamudden Valkka Vaiyagam palladhu Engal SIVAN Pugal Valkka valamudden Valkka Vaiyagam 🌿🌿🌴🌴🌴🌎💝🌹🌷💞💖💟👃👌☝️👍👍👍👍💋💋👍💋

  • @baskaran2045
    @baskaran2045 3 дні тому

    OM namah shivaya 💐OM SARVAM SIVAM 🏵️ OM Thiruchirambalampotri 🌺🙏🙏🙏

  • @arokiadass513
    @arokiadass513 3 дні тому

    இதிலிருந்து நாம். புரிந்து கொள்ள வேண்டியது இயற்கை வளங்களை யாரும் சோந்தம் கொண்டாட முடியாது அவுங்க அவுங்க அரசியலைபயன்படுத்தி எதையும் தடுக்க முடியாது

  • @SavithiriR-s8w
    @SavithiriR-s8w 4 дні тому

    Shivaya nama